தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/  கண் தானம் 

 கண் தானம் 

 கண் தானம் 


ADDED : டிச 31, 2024 05:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 31, 2024 05:19 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சிதம்பரம் : சிதம்பரத்தில், இறந்த முதியவர் கண்கள் தானமாக வழங்கப்பட்டது.

சிதம்பரம் லால்கான் தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன்,64; இவர் சிதம்பரம் ரத்ததான குழு உறுப்பினராக உள்ளார்.

நேற்று இவர் நெஞ்சு வலி காரணமாக இறந்தார். அதனைத் தொடர்ந்து சிதம்பரம் தன்னார்வ ரத்ததான கழக தலைவர் ராமச்சந்திரன் மற்றும் உறுப்பினர்கள் அவரது குடும்பத்தாரிடம் பேசி, இறந்தவரின் கண்களை தானமாக பெற்றனர்.

தொடர்ந்து புதுச்சேரி அரவிந்தர் கண் மருத்துவமனைக்கு கண்கள் தானமாக வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us