தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கண் தானம்

கண் தானம்

கண் தானம்


ADDED : ஜன 04, 2025 06:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 04, 2025 06:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சிதம்பரம்; சிதம்பரம் ரத்ததான கழகம் சார்பில், இறந்தவர் கண்கள் தானமாக பெறப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்துள்ள ஆச்சாள்புரம் கிராமத்தை சேர்ந்த முத்துக்குமாரசுவாமி, 88; கடந்த 1ம் தேதி இறந்தார். இவரது கண்களை தானமாக வழங்க உறவினர்கள் முன்வந்தனர். அதையடுத்து, சிதம்பரம் தன்னார்வ ரத்ததான கழகம் சார்பில் கண்கள் தானமாக பெறப்பட்டது.

கண்கள் புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஏற்பாடுகளை ரத்ததான கழக தலைவர் ராமச்சந்திரன், உறுப்பினர் பார்த்திபன் மற்றும் சீர்காழி அரிமா சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us