தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ தொழிற்சாலை ஊழியர் பலி

 தொழிற்சாலை ஊழியர் பலி

 தொழிற்சாலை ஊழியர் பலி


ADDED : மார் 31, 2026 07:07 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 31, 2026 07:07 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வேப்பூர்: தனியார் செராமிக் தொழிற்சாலையில் ஊழியர் பலியானார்.

வேப்பூர் அடுத்த பிஞ்சனுார் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, 37; வேப்பூர் அடுத்த ஏ.சித்துார் தனியார் செராமிக் மூலப்பொருள் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஆபரேட்டராக பணிபுரிந்தார்.

இந்நிலையில், நேற்று காலை 10:30 மணியளவில் தொழிற்சாலையில், வேலை செய்து கொண்டிருந்த கிருஷ்ணமூர்த்தி, எதிர்பாராத விதமாக மிஷின் மேலிருந்து கீழே விழுந்து காயமடைந்தார். உடன், வேப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்ததில், பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் இறந்து விட்டதாக கூறினர். இது குறித்து வேப்பூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us