தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மின்சாரம் தாக்கி விவசாயி பலி

மின்சாரம் தாக்கி விவசாயி பலி

மின்சாரம் தாக்கி விவசாயி பலி


ADDED : ஆக 12, 2025 02:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 12, 2025 02:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த விவசாயி இறந்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

விருத்தாசலம் அடுத்த சாத்தப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம், 55; இவர் நேற்று மாலை 6:00 மணிக்கு அதே பகுதியில் உள்ள தனது வயலுக்கு சென்றார்.

அப்போது, வயலில் அறுந்து கிடந்த மின்கம்பியை தெரியாமல் மிதித்துள்ளார். இதில், அவர் மின்சாரம் தாக்கி துாக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில், கம்மாபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us