தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/  விவசாயி தற்கொலை 

 விவசாயி தற்கொலை 

 விவசாயி தற்கொலை 


ADDED : ஜன 31, 2025 12:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 31, 2025 12:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புவனகிரி; புவனகிரியில் உடல் நலம் பாதிக்கப்பட்ட விவசாயி, பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

புவனகிரி அருகே ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்தவர் துரைராஜ்,48; விவசாயி. உடல் நல பாதிப்பால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட அவர் கடந்த 28ம் தேதி பூச்சி மருந்து குடித்து மயங்கினார்.

உடன் உறவினர்கள் அவரை மீட்டு புவனகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மாலை இறந்தார்.

புவனகிரி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us