தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ விவசாயி தற்கொலை

விவசாயி தற்கொலை

விவசாயி தற்கொலை


ADDED : ஆக 11, 2025 11:07 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 11, 2025 11:07 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கிள்ளை: பூச்சி மருந்து குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.

கிள்ளை அடுத்த பு.மடுவங்கரையை சேர்ந்தவர் சவுந்திரராஜன், 52; விவசாயி. இவர், கடந்த மாதம் 25ம் தேதி குடும்ப பிரச்னை காரணமாக பூச்சி மருந்து குடித்து மயங்கி விழுந்தார்.

உடன், குடும்பத்தினர் அவரை மீட்டு மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற் று அவர் இறந்தார்.

புகாரின் பேரில், கிள்ளை சப் இன்ஸ்பெக்டர் மகேஷ் வழக்குப்பதிந்து, விசாரித்து வருகிறார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us