நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம்: தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர், வடலுாரில் கனிமொழி எம்.பி., தலைமையிலான தி.மு.க. தேர்தல் அறிக்கை குழுவிடம் அளித்த மனு:
விவசாயிகள் வேளாண் அடுக்ககம் திட்டத்தில் தனிநபருக்கான அடையாள எண் பெற முடியவில்லை. இதனால் பிரதமரின் விவசாயிகளுக்கான நிதி பெற முடியவில்லை.
இதை சரி செய்ய வேண்டும். பயிர் கடன் முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.

