ADDED : மார் 06, 2026 03:38 AM

அ நிறம் | அளவு
கடலுார்: கடலுார் மத்திய மாவட்ட காங்., சார்பில் நெல்லிக்குப்பம் மதரஸா பாடசாலையில் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடந்தது.
காங்., மாநில செயலாளர் சந்திரசேகரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் ரஹீம், மாவட்ட மீனவர் பிரிவு கார்த்திகேயன், ஓ.பி.சி., மாநில பொதுசெயலாளர் ராமராஜ், வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவர் கலைச்செல்வன், தெற்கு மாவட்ட தலைவர் ஷாஜகான், ஒருங்கிணைப்பாளர் பஷீர் அகமது, அப்துல் காதர், சிறுபான்மை நகர தலைவர் அக்பர் அலி, முன்னாள் நகர மன்றம் உறுப்பினர் குமார் வேலு, இளைஞர் காங்கிரஸ் தலைவர் கராத்தே வெங்கடேஷ், மற்றும் பல கலந்து கொண்டனர்.
