தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/கடலுாரில் உண்ணாவிரதம்

கடலுாரில் உண்ணாவிரதம்

கடலுாரில் உண்ணாவிரதம்


UPDATED : அக் 02, 2026 12:00 AM

ADDED : அக் 01, 2026 07:34 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 02, 2026 12:00 AM ADDED : அக் 01, 2026 07:34 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலுார்: கடலுார் பழைய கலெக்டர் அலுவலகம் எதிரில் புரட்சி அம்பேத்கர் நுாற்றாண்டு இயக்கம் சார்பில் உண்ணாவிரதப் பேராட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் பாண்டியராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் வேதநாராயணன், குணா முன்னிலை வகித்தனர். இயக்க நிறுவனர் யேசுமரியான் கண்டன உரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவர் செல்வராஜ், அம்பேத்கர் இந்திய குடியரசு கட்சி தலைவர் ஸ்ரீரங்கன் பிரகாஷ், சக்திவேல், பிரேம் ஆனந்த், இந்திய குடியரசு கட்சி மாவட்ட தலைவர் வீரவேல் உட்பட பலர் பங்கேற்றனர். பஞ்சமி நிலங்களை மீட்டு பட்டியலின மக்களுக்கு வழங்க வேண்டும். பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கு தாட்கோ மூலமாக வழங்கப்படும் கடன் திட்டங்களை வழங்க தனி வங்கி ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் உண்ணாவிரதத்தில் வலியுறுத்தப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us