ADDED : பிப் 18, 2024 12:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அருகே மகளை காணவில்லை என, தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.
கீரப்பாளையத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் தனசுந்தரி, 21; பி.பி.ஏ., படித்து விட்டு செங்கல்பட்டு தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். பொங்கல் பண்டிகைக்கு வீட்டிற்கு வந்து விட்டு, கடந்த மாதம் 17 ம் தேதி வேலைக்கு செல்வதாக கூறி சென்றவரை காணவில்லை. இதுகுறித்து ஆறுமுகம் கொடுத்த புகாரில், நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.