தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மகள் மாயம் தந்தை புகார் 

மகள் மாயம் தந்தை புகார் 

மகள் மாயம் தந்தை புகார் 


ADDED : செப் 13, 2026 06:51 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 13, 2026 06:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பண்ருட்டி: பண்ருட்டி அருகே மகள் மாயமானது குறித்து தந்தை கொடுத்த புகாரின்பேரில் பண்ருட்டி போலீசார் வழக்குபதிந்து தேடி வருகின்றனர். 

பண்ருட்டிஅடுத்த ஆண்டிப்பாளையம் கீழ்கவரப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி வனிதா,42; இவர்களது மகள் விபன்ஷிகா,22; பி.ஏ.பொருளாதாரம்  முடித்து  வீட்டில் இருந்து வந்தார்.

 கடந்த 11 ம்தேதி அதிகாலை 4:00 மணிக்கு எழுந்து பார்த்த போது விபன்ஷிகாவை காணவில்லை. அக்கம்,பக்கம், உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து பண்ருட்டி போலீசில் குமார்,42; கொடுத்தபுகாரின்பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விபன்ஷிகாவை தேடி வருகின்றனர். 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us