தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/பாத்திமா மெட்ரிக் பள்ளி என்.எஸ்.எஸ்., மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கல்

பாத்திமா மெட்ரிக் பள்ளி என்.எஸ்.எஸ்., மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கல்

பாத்திமா மெட்ரிக் பள்ளி என்.எஸ்.எஸ்., மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கல்


UPDATED : அக் 03, 2026 01:43 AM

ADDED : அக் 03, 2026 01:39 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 03, 2026 01:43 AM ADDED : அக் 03, 2026 01:39 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருத்தாசலம்: விருத்தாசலம் அடுத்த பொன்னேரி கிராமத்தில், பாத்திமா மெட்ரிக் மேல்நிலை பள்ளி மாணவர்களின் என்.எஸ்.எஸ்., சிறப்பு முகாம் ஒரு வாரம் நடந்தது.

முகாமில் பங்கேற்ற மாணவர்களுக்கு நேற்று பள்ளியில் நடந்த விழாவில் சான்றிதழ் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு, பள்ளி முதல்வர் ஆரோக்கியமேரி தலைமை தாங்கினார். மைக்கேல்லா சகாயம், ஆண்டனி மேரி முன்னிலை வகித்தனர். திட்ட அலுவலர் எழிலரசி வரவேற்றார்.

ஸ்ரீ ஜெயின் ஜூவல்லரி உரிமையாளர் சுரேஷ்சந்த், முகாமில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.

இதில், மாருதி கார் சர்வீஸ் விஸ்வநாதன், ஆடிட்டர் கருணாநிதி, கல்கி ஸ்டுடியோ சந்திரசேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

திட்ட அலுவலர் பாத்திமா ஆனந்தி நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us