தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பெண் தற்கொலை

 பெண் தற்கொலை

 பெண் தற்கொலை


ADDED : ஜன 31, 2026 06:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 31, 2026 06:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருத்தாசலம்: தீராத வயிற்று வலியால் பூச்சிமருந்து குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.

விருத்தாசலம் அடுத்த காணாதுகண்டான் பாலசுப்ரமணியன் மனைவி தமிழரசி, 53; தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.

கடந்த, 29ம் தேதி மீண்டும் வலி ஏற்பட்டதால் வீட்டில் இருந்த பூச்சிமருந்தை குடித்தார். அங்கிருந்தவர்கள் மீட்டு, விருத்தாசலம் அரசு மருத்துமனையில் சேர்த்தனர். இவர் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

அவரது கணவர் பாலசுப்ரமணியன் புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us