தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ஆற்றுமணல் கடத்தல் டிராக்டர் பறிமுதல்

ஆற்றுமணல் கடத்தல் டிராக்டர் பறிமுதல்

ஆற்றுமணல் கடத்தல் டிராக்டர் பறிமுதல்


ADDED : நவ 11, 2026 07:26 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 11, 2026 07:26 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே மணிமுக்தாற்றில் ஆற்றுமணல் கடத்திய டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார், தப்பியோடிய மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் பாரதநேரு மற்றும் போலீசார் இன்று (நவ.,11) கார்குடல் மணிமுக்தாற்று பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது , அப்பகுதியில் டிராக்டரில் ஆற்றுமணல் கடத்துவது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் வருவதை பார்த்த மர்மநபர்கள், டிராக்டரை அங்கேயே விட்டு தப்பினர். டிராக்டரை பறிமுதல் செய்த விருத்தாசலம் போலீசார், இதுகுறித்து வழக்கு பதிந்து, தப்பியோடிய மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us