/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தீ விபத்தில் பாதிப்பு எம்.எல்.ஏ., நிவாரணம்
/
தீ விபத்தில் பாதிப்பு எம்.எல்.ஏ., நிவாரணம்
ADDED : செப் 30, 2025 07:56 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிள்ளை : கிள்ளையில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு பாண்டியன் எம்.எல்.ஏ., நிவாரண உதவிகள் வழங்கினார்.
கிள்ளை, கூழையார் பகுதியை சேர்ந்தவர் திருச்செல்வம். இவரது கூரை வீடு தீப்பிடித்து எரிந்து சேதமானது. இவரது குடும்பத்திற்கு பாண்டியன் எம்.எல்.ஏ., நிவாரண உதவி வழங்கி ஆறுதல் கூறினர். மாவட்ட அவைத் தலைவர் குமார், ஒன்றிய செயலாளர்கள் ரெங்கசாமி, அசோகன், மாவட்ட இணை செயலாளர் ரெங்கம்மாள், கிள்ளை நகர செயலாளர் தமிழரசன், கிராம தலைவர் சண்முகம், நிர்வாகிகள் நல்லரையான், ஆறுமுகம், அன்பு ஜீவா, வாசுதேவன், கிருஷ்ணமூர்த்தி, ஜெயபால், ஆனந்த், பத்மநாபன் உடனிருந்தனர்.