sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ தீத்தடுப்பு ஒத்திகை

தீத்தடுப்பு ஒத்திகை

தீத்தடுப்பு ஒத்திகை


ADDED : ஏப் 21, 2025 05:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 21, 2025 05:46 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

வடலுார் : வடலுார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தீத்தடுப்பு ஒத்திகை பயிற்சி அளிக்கப்பட்டது.

குறிஞ்சிப்பாடி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் சார்பில் தீத்தொண்டு நாள் வார விழா கடைபிடிக்கப்படுகிறது.

அதனை முன்னிட்டு வடலுார் அரசு மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு தீயணைப்பு நிலைய அலுவலர் சுரேஷ் தலைமையில் சிறப்பு நிலைய அலுவலர் சிவக்கொழுந்து மற்றும் வீரர்கள் தீத்தடுப்பு ஒத்திகை பயிற்சி அளித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us