தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ அரிஸ்டோ பள்ளியில் தீத்தடுப்பு செயல்முறை

அரிஸ்டோ பள்ளியில் தீத்தடுப்பு செயல்முறை

அரிஸ்டோ பள்ளியில் தீத்தடுப்பு செயல்முறை


ADDED : டிச 29, 2024 06:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 29, 2024 06:15 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடலுார்: கடலுார் அரிஸ்டோ பப்ளிக் பள்ளியில் தீத்தடுப்பு செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

பள்ளி முதல்வர் மதுர பிரசாத் பாண்டே முன்னிலை வகித்தார். கடலுார் உதவி மாவட்ட தீயணைப்பு அலுவலர் ஆறுமுகம், 9ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 மாணவ, மாணவிகளுக்கு தீ விபத்து ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பேசினார். தீயணைப்பு வீரர்கள் தீத்தடுப்பு குறித்து செயல்முறை விளக்கம் அளித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us