sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ தீயில் கருகிய மக்காச்சோளம்

 தீயில் கருகிய மக்காச்சோளம்

 தீயில் கருகிய மக்காச்சோளம்


ADDED : மார் 04, 2026 04:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 04, 2026 04:00 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

ராமநத்தம்: வேப்பூர் அடுத்த கல்லுார் கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன் மனைவி ஜமுனா, 45; விவசாயி. இவருக்கு ஆவட்டி அருகே 2 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது.

அதில், மக்காச்சோளம் சாகுபடி செய்த நிலையில், கடந்த சில நாட்களாக அறுவடை பணி நடக்கிறது. அறுவடை செய்த மக்காச்சோளத்தை வயலின் ஒரு பகுதியில் குவித்து வைத்தனர்.

இந்நிலையில், நேற்று இரவு 7:00 மணியளவில் அவரது வயலின் மேல் செல்லும் உயர் மின்னழுத்த கம்பியில் மின் கசிவு ஏற்பட்டு, குவித்து வைத்த மக்காச்சோளத்தில் தீப்பிடித்து எரிந்தது. இதனையறிந்து வந்த நடராஜன் மனைவி ஜமுனா மற்றும் அவரது உறவினர்கள் தீயை அணைத்தனர். இது குறித்து ராமநத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us