தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பட்டாசு பதுக்கல்: முதியவர் கைது

பட்டாசு பதுக்கல்: முதியவர் கைது

பட்டாசு பதுக்கல்: முதியவர் கைது


ADDED : செப் 27, 2025 08:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 27, 2025 08:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருத்தாசலம் : நாட்டு பட்டாசுகளை வீட்டில் பதுக்கி வைத்திருந்த முதியவரை போலீசார் கைது செய்தனர்.

விருத்தாசலம் போலீசார் நேற்று முன்தினம் மாலை ரோந்து சென்றனர்.

அப்போது தில்லைநகர் கம்பர் தெருவில் வாசு, 60; என்பவரது வீட்டில் நாட்டு பட்டாசு பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தபோது 25 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள நாட்டு பட்டாசுகள் பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது.

உடன், போலீசார் வழக்குப் பதிந்து வாசுவை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us