தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ ஆற்றில் விழுந்து மீனவர் சாவு

ஆற்றில் விழுந்து மீனவர் சாவு

ஆற்றில் விழுந்து மீனவர் சாவு


ADDED : ஜூன் 14, 2025 01:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 14, 2025 01:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலுார் : கடலுார் துறைமுகம் அருகே மீன்பிடிக்க சென்ற மீனவர், உப்பனாற்றில் தவறி விழுந்து இறந்தார்.

கடலுார், துறைமுகம் அடுத்த சோனங்குப்பத்தைச் சேர்ந்தவர் சைமன்,55; மீனவர். இவர் நேற்று காலை தனது படகை எடுத்துக்கொண்டு உப்பனாற்றில் மீன்பிடிக்கச் சென்றார். அப்போது, படகில் இருந்து தவறி ஆற்றில் விழுந்து இறந்தார். புகாரின் பேரில் கடலுார் துறைமுகம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us