UPDATED : மே 05, 2026 07:31 PM
ADDED : மே 05, 2026 07:11 PM
அ நிறம் | அளவு
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டையில், மீனவர் தற்கொலை செய்து கொண்டார்.
பரங்கிப்பேட்டை வடக்குத்துறை வண்ணாரப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கண்ணன், 45; மீனவர். இவர், (மே 5 ) மீன்பிடி தொழில் செய்யும் அன்னங்கோவில் பகுதியில் துாக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.
இதுகுறித்து, கண்ணனின் சகோதரி சுமதி கொடுத்த புகாரின்பேரில், பரங்கிப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
