நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் :கடலுார், பெரியகங்கணாங்குப்பத்தில், வி.சி., கட்சி கொடியேற்று விழா நடந்தது
துணை மேயர் தாமரைச்செல்வன், சிறப்பு விருந்தினராக பங்கேற்று கட்சி கொடியேற்றி வைத்தார். ஒன்றிய பொருளாளர் சம்பத், மாநகர மாவட்ட துணை செயலாளர் திருமேனி, மாநில துணை ஒருங்கிணைப்பாளர் செவ்வேந்தன், துணைஅமைப்பாளர் மணி, சண்முகம், ராஜேஷ்,பிரேம், ராஜ்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

