ADDED : ஏப் 01, 2026 06:50 PM

அ நிறம் | அளவு
விருத்தாசலம்: விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் கோவிலில் நேற்று பங்குனி உத்திர திருவிழா நடந்தது.
இதையொட்டி, தி.மு.க., மேற்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் செந்தில்குமார், விருத்தாசலம் பார் அசோசியேஷன் தலைவர் சாவித்திரி செந்தில்குமார் ஆகியோர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். மேமாத்துார், சின்னபரூர் ஊராட்சி முன்னாள் தலைவர்கள் அண்ணாதுரை, கீதா துரைமுருகன் மற்றும் ராயர், சங்கர், ஆசிரியர் வெங்கடாஜலபதி, பழமலை உடனிருந்தனர்.
