நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம் : சிதம்பரம் கீழத்தெரு மாரியம்மன் கோவில் தீமிதி விழாவை யொட்டி சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
சங்க தலைவர் ஹரி கிருஷ்ணன் தலைமை தாங்கினார். 4 இடங்களில் நடந்த அன்னதான திட்டத்தை பாண்டியன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.
தொடர்ந்து, திலீப்ராஜ், தீபக்குமார், பன்னாலால் ஜெயின், கேசவன் அன்னதானம் வழங்கினர்.
விழாவில், ஆறுமுகம், முகமது யாசின், சீனிவாசன், சுப்பையா, புகழேந்தி, கோவிந்தராஜன், சுஷில்குமார் சல்லானி மற்றும் பலர் பங்கேற்றனர்.