ADDED : ஜன 18, 2026 05:43 AM

அ நிறம் | அளவு
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு கே.கே.ஜி., குழுமம் சார்பில் மலையாண்டவர் கோவில் கரிநாள் திருவிழாவிற்கு வந்த பக்தர்களுக்கு அந்நிறுவனத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது.
கே.கே.ஜி., குழும உரிமையாளர்கள் கண்ணன், குணாநிதி, சம்பாவதி கண்ணன், நிஷாந்தி ஆகியோர் விழாவிற்கு வந்த ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கினர். நிகழ்ச்சியில் சீனிவாசன், சத்தியா டிம்பர்ஸ் சத்தியபாலன், திலகவதி, விமல்ராஜ், தினேஷ்,கே.கே.ஜி.,மேலாளர் ரஜினிகாந்த், நிறுவன ஊழியர்கள் பாஸ்கர், வெங்கடேஷ், அருண், வசந்த், சுகுமார்,மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
