/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
முன்னாள் அமைச்சர் பிறந்த நாள் நலத்திட்ட உதவி வழங்கல்
/
முன்னாள் அமைச்சர் பிறந்த நாள் நலத்திட்ட உதவி வழங்கல்
முன்னாள் அமைச்சர் பிறந்த நாள் நலத்திட்ட உதவி வழங்கல்
முன்னாள் அமைச்சர் பிறந்த நாள் நலத்திட்ட உதவி வழங்கல்
ADDED : ஜூலை 25, 2025 10:57 PM

பண்ருட்டி; தொரப்பாடி பேரூராட்சியில் அ.தி.மு.க., சார்பில் முன்னாள் அமைச்சர் சம்பத் பிறந்த நாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் கனகராஜ் தலைமை தாங்கி, 2 ஆயிரம் பேருக்கு அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
ஒன்றிய செயலாளர்கள் ராமசாமி, சிவா, தமிழ்ச்செல்வன், பண்ருட்டி நகர செயலாளர் மோகன், பேரூராட்சி செயலாளர்கள் பட்டாம்பாக்கம் அர்ச்சுனன், தொரப்பாடி சுரேஷ், பொதுக்குழு உறுப்பினர் ராஜேந்திரன், அவைத்தலைவர் சுந்தரம், மாவட்ட விவசாய அணி தலைவர் தனபால்.
எம்.ஜி.ஆர்., மன்ற துணை செயலாளர் ராமலிங்கம், பொருளாளர் பன்னீர்செல்வம், எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் மண்ணாங்கட்டி, துணை செயலாளர் ஹேமாவதி சவுந்தர்ராஜன், கவுன்சிலர்கள் ராகுல்ராஜ், முருகையன், சுரேஷ், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் அருண், இளைஞர் அணி தலைவர் வைரமணி, செயலாளர் புஷ்பராஜ், முன்னாள் ஊராட்சி தலைவர்கள் முருகன், புஷ்பாவதி சிவச்சந்திரன்.
மாவட்ட தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளர் சூர்யா, நகரத் தலைவர் கரண், மாணவரணி செயலாளர் சிவா, வார்டு செயலாளர்கள் சதாசிவம், ஐயப்பன், மாவட்ட பிரதிநிதிகள் ராமநாதன், ரங்கப் பன் பங்கேற்றனர்.