தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ முன்னாள் எம்.எல்.ஏ., இல்ல திருமண விழா

முன்னாள் எம்.எல்.ஏ., இல்ல திருமண விழா

முன்னாள் எம்.எல்.ஏ., இல்ல திருமண விழா


ADDED : ஆக 25, 2026 06:31 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 25, 2026 06:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பண்ருட்டி, ஆக. 26–

முத்தாண்டிக்குப்பத்தில் அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ.,சிவசுப்பிரமணியன் இல்லத் திருமண விழா நடந்தது.

அ.தி.மு.க., ஜெ.பேரவை பேரவை துணைச் செயலாளரும், நெய்வேலி முன்னாள் எம்.எல்.ஏ., சிவசுப்பிரமணியன் - –கற்புக்கரசி தம்பதியரின் மகள் ராஜேஸ்வரிக்கும், முத்தாண்டிக் குப்பம் அரசு ஒப்பந்ததாரர் அரிகிருஷ்ணன் -– தனலட்சுமி தம்பதியரின் மகன் வெங்கடேசனுக்கும் திருமணம் முத்தாண்டிக்குப்பத்தில் நடந்தது. விழாவிற்கு வந்திருந்தவர்களை முன்னாள் எம்.எல்.ஏ., சிவசுப்பிரமணியன்–கற்புக்கரசி, அரிகிருஷ்ணன்–தனலட்சுமி குடும்பத்தினர் வரவேற்றனர்.

விழாவில் எம்.எல்.ஏ.,க்கள் சண்முகம்,  சொரத்தூர்  ராஜேந்திரன், அருண்மொழிதேவன்,  மோகன், அ.தி.மு.க., மாவட்ட செயலாளர்  தாமோதரன், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் செல்வி ராமஜெயம், பாண்டியன், முருகுமாறன், கானூர் பாலசுந்தரம், ஒன்றிய செயலாளர்கள் கமலக்கண்ணன், வடக்குத்து கோவிந்தராஜ் மற்றும் நிர்வாகிகள், உறவினர்கள் மணமக்களை வாழ்த்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us