ADDED : டிச 16, 2024 07:02 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்; விருத்தாசலத்தில் முன்னாள் எம்.எல்.ஏ., சிவசுப்ரமணியன் மகன் நிச்சயதார்த்த விழா நடந்தது.
பண்ருட்டி அடுத்த முத்தாண்டிகுப்பத்தை சேர்ந்த நெய்வேலி தொகுதி முன்னாள் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., சிவசுப்ரணியன் - கற்புக்கரசி தம்பதி மகன் சுகன்ராஜன், விருத்தாசலம் சண்முகம் - மகாலட்சுமி தம்பதி மகள் டாக்டர் பிரவீனா ஆகியோருக்கு, விருத்தாசலத்தில் நேற்று நிச்சயதார்த்தம் நடந்தது.
விழாவில் மணமகன் சகோதரி டாக்டர் ராஜேஸ்வரி ரமேஷ்குமார், சுப்ரஜா ரமேஷ்குமார், மணமகள் சகோதரன் வழக்கறிஞர் பிரபாகரன், கனிமொழி பிரபாகரன் மற்றும் உறவினர்கள், நண்பர்கள், அ.தி.மு.க., உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் பங்கேற்று வாழ்த்தினர்.

