தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ 'மாஜி' எம்.பி., பிறந்த நாள்

'மாஜி' எம்.பி., பிறந்த நாள்

'மாஜி' எம்.பி., பிறந்த நாள்


ADDED : ஜூன் 28, 2025 07:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 28, 2025 07:11 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவிலில் சுவாமி சகஜானந்தா மக்கள் நல பேரவை சார்பில் முன்னாள் எம்.பி., இளையபெருமாள் 102வது பிறந்த நாள் விழா நடந்தது.

சகஜானந்தா மக்கள் நல பேரவை மாநில பொதுச் செயலாளர் தட்சணாசேது தலைமையில், நிர்வாகிகள் சுவாமி சகஜானந்தா சிலை அருகில் இருந்து பேரணியாக புறப்பட்டு, முன்னாள் எம்.பி., இளையபெருமாள் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

நிறுவன தலைவர் நாகராஜன், நிர்வாகிகள் திருமேனி, வெற்றிவேல், சுப்பிரமணியன், சீனிவாசன், தர்மலிங்கம், மணிமாறன், கொளஞ்சி, பிரபாகரன், கபில்தேவ், இன்பநாதன், தங்கசாமி, பொன்னிவளவன், துரைராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us