தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ அறக்கட்டளை ஆண்டு விழா

 அறக்கட்டளை ஆண்டு விழா

 அறக்கட்டளை ஆண்டு விழா


ADDED : டிச 17, 2025 06:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 17, 2025 06:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலுார்: கடலுார், சுப்பராயலு ரெட்டியார் திருமண மண்டபத்தில், ஹரித்ரா ஹரி சகஸ்ர நாம அறக்கட்டளையின் 12ம் ஆண்டு விழா, வரும் 21ம் தேதி நடக்கிறது.

இந்த விழாவை முன்னிட்டு அன்றைய தினம் மாலை 3:00 மணிக்கு ஸ்ரீவிஷ்ணு சகஸ்ரநாமம், ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம் கூட்டு பாராயணம், 4:30மணிக்கு இறைவணக்கம், 5:00 மணிக்கு சென்னை மோகன் குருஜியின், ஸ்ரீலலிதாம்பிகை என்ற பொருளில் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்த்த உள்ளார்.

அறக்கட்டளை நிர்வாக தலைவர் முத்துவரதன் மற்றும் நிர்வாகிகள் விழா ஏற்பாடுகளை செய்துவருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us