தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ விலையில்லா  சைக்கிள் வழங்கல்

 விலையில்லா  சைக்கிள் வழங்கல்

 விலையில்லா  சைக்கிள் வழங்கல்


ADDED : ஜன 25, 2026 03:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 25, 2026 03:49 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெண்ணாடம்: பெண்ணாடம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

தலைமை ஆசிரியர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். பள்ளி வளர்ச்சிக்குழு தலைவர் செம்பியன், முன்னாள் அரிமா சங்க தலைவர் சக்திவேல் முன்னிலை வகித்தனர். உதவி தலைமை ஆசிரியர் ராஜலட்சுமி வரவேற்றார்.

பேரூராட்சி துணை சேர்மன் குமரவேல் பங்கேற்று, 111 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us