தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ விலையில்லா புத்தகம் வழங்கல் 

விலையில்லா புத்தகம் வழங்கல் 

விலையில்லா புத்தகம் வழங்கல் 


ADDED : ஜூன் 02, 2025 11:48 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 02, 2025 11:48 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விருத்தாசலம்: விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில், விலையில்லா பாடபுத்தகம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியர் வினோத்குமார் தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் பாலசுப்ரமணியன், முதுகலை ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி, ஆசிரியர்கள் ரமா, அருள்மொழி, சிவக்குமார், சிவா, பிரகாசம் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

இதில், 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை உள்ள 600 மாணவர்களுக்கு விலையில்லா பாட புத்தகங்கள் வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us