தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ இலவச மருத்துவ முகாம்

 இலவச மருத்துவ முகாம்

 இலவச மருத்துவ முகாம்


ADDED : டிச 23, 2025 04:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 23, 2025 04:09 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் ஏ.ஜி.பி., பிரிமியர் குருப்ஸ் மற்றும் புதுச்சேரி மருத்துவ விஞ்ஞான நிறுவன மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.

முகாமினை, ஏ.ஜி.பி., குரூப்ஸ் நிறுவனர் அன்வர் பாஷா தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.

இதில், புதுச்சேரி மருத்துவ விஞ்ஞான நிறுவன மருத்துவமனை டாக்டர்கள் கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு ஆலோசனைகளை வழங்கி சிகிச்சை அளித்தனர்.

இதில், விருத்தாசலம் பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us