தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ இலவச மருத்துவ முகாம்  

 இலவச மருத்துவ முகாம்  

 இலவச மருத்துவ முகாம்  


ADDED : பிப் 25, 2026 05:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 25, 2026 05:12 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிதம்பரம்: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, 78 வது பிறந்தநாள் விழாவையொட்டி,இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.

சிதம்பரம் வடக்கு வீதியில் நடந்த முகாமிற்கு, மாவட்ட பாசறை செயலாளர்வசந்த் தலைமை தாங்கினார். மாநில அமைப்புசெயலாளர் முருகுமாறன், ஜெ., பேரவை துணைசெயலாளர் பாலமுருகன், மாவட்ட பொருளாளர் சுந்தர், மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் மாரிமுத்து முன்னிலை வகித்தனர்.

நகரமன்ற கவுன்சிலர்சித்ரா வரவேற்றார். முகாமை பாண்டியன் எம்.எல்.ஏ., சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில், நகர செயலாளர் செந்தில்குமார், இலக்கிய அணி செயலாளர் கோபி, ஜெ.,பேரவை இணை செயலாளர் சண்முகம், முன்னாள் ஊராட்சி குழு தலைவர் திருமாறன், மாவட்ட மீனவர் பிரிவு செயலாளர் வீராசாமி, நகர் ஜெ., பேரவை செயலாளர் சுரேஷ்பாபு, நிர்வாகிகள் சிவ சிங்காரவேல், கர்ணா, ராஜேந்திரன், செழியன், முடிவண்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

சந்தோஷ் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us