தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ 2 ஜோடிகளுக்கு இலவச திருமணம்

2 ஜோடிகளுக்கு இலவச திருமணம்

2 ஜோடிகளுக்கு இலவச திருமணம்


ADDED : செப் 15, 2025 02:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 15, 2025 02:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திட்டக்குடி: திட்டக்குடி அசனாம்பிகை அம்மன் உடனுறை வைத்தியநாத சுவாமி கோவிலில் இரு ஜோடிகளுக்கு ஹிந்து அறநிலையத் துறை சார்பில் இலவச திருமணம் நடந்தது.

நகராட்சி துணை சேர்மன் பரமகுரு தலைமை தாங்கி, திருமணத்தை நடத்தி வைத்தார். கோவில் ஆய்வாளர் தமிழ்ச்செல்வி, செயல் அலுவலர் சிவபிரகாசம், அறங்காவலர் குழு தலைவர் அன்பு, அறங்காவலர்கள் ஜோதிமணி, சண்முகம், சக்திவேல், ஜெயா, கோவில் பணியாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

இதில், திட்டக்குடி நகராட்சி பகுதியைச் சேர்ந்த இரு ஜோடிகளுக்கு தலா 70 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சீர் வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us