தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மூன்று ஜோடிக்கு இலவச திருமணம்

மூன்று ஜோடிக்கு இலவச திருமணம்

மூன்று ஜோடிக்கு இலவச திருமணம்


ADDED : செப் 16, 2025 06:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 16, 2025 06:42 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விருத்தாசலம் : விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில், ஹிந்து சமய அறநிலைய துறை சார்பில், மூன்று ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடந்தது.

கோவில் செயல் அலுவலர் மாலா தலைமை தாங்கி, மூன்று ஜோடிகளுக்கும் திருமணத்தை நடத்தி வைத்தார்.

அதைத்தொடர்ந்து, கோவில் நிர்வாகம் சார்பில், 3 ஜோடிகளுக்கும் 4 கிராம் தாலி, கட்டில், மெத்தை உள்ளிட்ட 80 ஆயிரம் மதிப்பிலான சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது.

இதில், சரக ஆய்வாளர் பிரேமா, மேலாளர் பார்த்தசாரதி உட்பட பலர் கலந்து கொண்டு, மணமக்களை வாழ்த்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us