/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கூட்டுறவு சங்கத்தில் பழங்கள் விற்பனை
/
கூட்டுறவு சங்கத்தில் பழங்கள் விற்பனை
ADDED : டிச 31, 2025 04:41 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: பண்ருட்டி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் உலர்ந்த பழ ங்கள் விற்பனை துவங்கப்பட்டுள்ளது.
கூட்டுறவு துறை சார்பில் பண்ருட்டி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் உலர்ந்த பழங்கள் விற்பனையை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் துவக்கி வைத்தார்.
கலெக்டர் அலுவலகத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் இளஞ்செல்வி, துணைப் பதிவாளர் சகுந்தலா, கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன், செயலாட்சியர்கள் ந்திரசேகரன், ராஜமுத்து உடனிருந்தனர்.

