தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ நெய்வேலியில் தலைமறைவு குற்றவாளி கைது  

நெய்வேலியில் தலைமறைவு குற்றவாளி கைது  

நெய்வேலியில் தலைமறைவு குற்றவாளி கைது  


UPDATED : ஆக 22, 2026 07:14 PM

ADDED : ஆக 22, 2026 06:51 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 22, 2026 07:14 PM ADDED : ஆக 22, 2026 06:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலுார்:நெய்வேலியில் போக்சோ வழக்கில் சிறை சென்று, ஜாமினில் வெளியே வந்து கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தவரை போலீசார் கைது செய்தனர்.நெய்வேலி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் 2025ம் ஆண்டு போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டவர் ஸ்ரீநாத் பிரேம் 21;.

இவர் சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்து கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்துள்ளார். அதனால் கோர்ட் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது. தலைமறைவாக இருந்து வந்த ஸ்ரீநாத் பிரேம்மை போலீசார் மீண்டும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us