sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

இறந்த சிறுவன் குடும்பத்திற்கு நிதி

/

இறந்த சிறுவன் குடும்பத்திற்கு நிதி

இறந்த சிறுவன் குடும்பத்திற்கு நிதி

இறந்த சிறுவன் குடும்பத்திற்கு நிதி


ADDED : ஜூலை 30, 2025 07:42 AM

Google News

ADDED : ஜூலை 30, 2025 07:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீமுஷ்ணம்: குளத்தில் மூழ்கி இறந்த சிறுவன் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கப்பட்டது.

ஸ்ரீமுஷ்ணம், வக்கரைமாரி, மேட்டுத் தெருவை சேர்ந்தவர் நிசாருல்லா, 45; இவரது மகன் அப்துல் ஆசிம்,11; இவர், அதே பகுதியில் உள்ள பள்ளியில் 6ம் வகுப்பு படித்தார். கடந்த 26ம் தேதி குன்னத்தேரியில் அப்துல் ஆசிம் குளித்த போது, நீரில் மூழ்கி இறந்தார். சிறுவன் குடும்பத்திற்கு முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து 3 லட்சம் ரூபாய்க்கான காசோலையை நேற்று சிதம்பரம் சப் கலெக்டர் கிஷன்குமார் வழங்கி ஆறுதல் கூறினார்.

தாசில்தார் இளஞ்சூரியன், வருவாய் ஆய்வாளர் தங்கம், வி.ஏ.ஓ., சிவசங்கர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us