/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுாரில் பர்னிச்சர் 'எக்ஸ்போ' வரும் 5ம் தேதி வரை நீட்டிப்பு
/
கடலுாரில் பர்னிச்சர் 'எக்ஸ்போ' வரும் 5ம் தேதி வரை நீட்டிப்பு
கடலுாரில் பர்னிச்சர் 'எக்ஸ்போ' வரும் 5ம் தேதி வரை நீட்டிப்பு
கடலுாரில் பர்னிச்சர் 'எக்ஸ்போ' வரும் 5ம் தேதி வரை நீட்டிப்பு
ADDED : செப் 30, 2025 08:46 AM

கடலுார்: கடலுாரில் நடந்து வரும் மெகா பர்னிச்சர் எக்ஸ்போ, தீபாவளி பண்டிகை முன்னிட்டு வரும் 5ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
விஜயதசமி முன்னிட்டு கடலுார் சுபலட்சுமி திருமண மண்டபத்தில், கடந்த 26ம் தேதி பிரம்மாண்டமான முறையில் பர்னிச்சர் எக்ஸ்போ துவங்கியது. இன்று 30ம் தேதி வரை கண்காட்சி நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தீபாவளி முன்னிட்டு வரும் 5ம் தேதி கண்காட்சி நீட்டிக்கப்பட்டுள்ளது. கண்காட்சியில் வீட்டிற்கு தேவையான அனைத்து பர்னிச்சர்கள், சோபா மரக்கட்டில், பீரோ, டைனிங் டேபிள், மெத்தை வகைகள், கேரளா நிலம்பூர் தேக்கு, மர பர்னிச்சர்கள், மைசூர் கார்விங் பர்னிச்சர்கள், டெல்லி லுக்சுரி சோபாக்கள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது என, கண்காட்சி ஒருங்கிணைப்பாளர் பிரவீன் குமார் தெரிவித்துள்ளார்.