தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ சூதாடியவர் கைது

 சூதாடியவர் கைது

 சூதாடியவர் கைது


ADDED : மார் 16, 2026 04:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 16, 2026 04:15 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருத்தாசலம்: விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் காந்தி மற்றும் போலீசார் நேற்று பழமலைநாதர் தெருவில் ரோந்து சென்றபோது, காசுவைத்து சூதாடிய சிலரை பிடிக்க முயன்றனர்.

அதில், அதே பகுதியை சேர்ந்த கணேசன் மகன் சதீஷ், 33, என்பவர் சிக்கினார். விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிந்து சதீைஷ கைது செய்து, அங்கிருந்த சீட்டு கட்டுகளை பறிமுதல் செய்தனர். தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us