/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விநாயகர் சிலைகள் தயாரிப்பு தீவிரம்
/
விநாயகர் சிலைகள் தயாரிப்பு தீவிரம்
ADDED : ஆக 16, 2025 03:16 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்:விநாயகர் சதுர்த்தி விழா வரும் 27ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.
இதனை முன்னிட்டு கடலுார், சாவடியில் 3 அடி முதல் 10 அடி வரையிலான களிமண், காகிதக்கூழாலான விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. சிங்கம், மயில் என, பல்வேறு வாகனங்களில் விநாயகர் அமர்ந்தவாறு உள்ள சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளது.