sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 16, 2026 ,மாசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 மாலை அணிவிப்பு

/

 மாலை அணிவிப்பு

 மாலை அணிவிப்பு

 மாலை அணிவிப்பு


ADDED : ஜன 26, 2026 03:42 AM

Google News

ADDED : ஜன 26, 2026 03:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை ரெங்கப்பிள்ளை மண்டபம் பகுதியில் உள்ள தியாகி ராஜேந்திரன் சமாதிக்கு நேற்று தி.மு.க., வினர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மாவட்ட பிரதிநிதி சங்கர் தலைமை தாங்கினார். முன்னாள் துணை சேர்மன் செழியன், நகர செயலாளர் உசேன் முன்னிலை வகித்தனர். தியாகி ராஜேந்திரன் சமாதிக்கு, பரங்கிப்பேட்டை தெற்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் கலையரசன், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சியில், வர்த்தக சங்க தலைவர் ஆனந்தன், கவுன்சிலர்கள், கணேசமூர்த்தி, மாரியப்பன், தொழில் நுட்ப பிரிவு ஒருங்கணைப்பாளர் முகமது இஸ்மாயில், நிர்வாகிகள் சரவணன், கோவிந்தராஜ், பொற்செல்வி, கோமு, அலி அப்பாஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us