ADDED : மே 06, 2025 12:37 AM
அ நிறம் | அளவு
கடலுார்,; கடலுாரில் தமிழ்நாடு திறன் மேம்பாடு பணியாளர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடந்தது.
மாநில தலைவர் கணேச பாண்டியன் தலைமை தாங்கினார். மாநில பொதுசெயலாளர் அன்பரசு, பொருளாளர் ராஜ்குமார், அமைப்பு செயலாளர் ரவி, துணை செயலாளர் விஜயன், விழுப்புரம் மண்டல தலைவர்கள் சரவணன், அய்யம்மாள், மண்டல செயலாளர் வினோத் உட்பட பலர் பேசினர்.
பதவி உயர்வு போன்ற பணியாளர்களின் நலன்களை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல் வேறு தீர்மானங்கள் கூட் டத்தில் நிறைவேற்றப்பட்டன.
