/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
டி.ஆர்.எம்., சாந்தி பர்னிச்சர் ேஷாரூமில் வாடிக்கையாளர்களுக்கு பரிசு வழங்கல்
/
டி.ஆர்.எம்., சாந்தி பர்னிச்சர் ேஷாரூமில் வாடிக்கையாளர்களுக்கு பரிசு வழங்கல்
டி.ஆர்.எம்., சாந்தி பர்னிச்சர் ேஷாரூமில் வாடிக்கையாளர்களுக்கு பரிசு வழங்கல்
டி.ஆர்.எம்., சாந்தி பர்னிச்சர் ேஷாரூமில் வாடிக்கையாளர்களுக்கு பரிசு வழங்கல்
ADDED : பிப் 09, 2025 06:27 AM

மந்தாரக்குப்பம்: வடலுார் டி.ஆர்,எம்., சாந்தி பர்னிச்சர் ேஷாரூமில் தைப்பூச விழாவை முன்னிட்டு ஸ்லோகன் போட்டியில் வென்ற வாடிக்கையாளர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
வடலுார் டி.ஆர்.எம்., சாந்தி பர்னிச்சர் ேஷாரூமில் கடந்த 1ம் தேதி முதல் 15 ம் தேதி வரை ஸ்லோகன் போட்டியில் பங்கு பெறுவோரில் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும் ஒருவருக்கு ஸ்டீல் பீரோ அல்லது ஏர் கூலர் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதன்படி நேற்று முன்தினம் வாடிக்கையாளர்கள் முன்னிலையில் குலுக்கல் நடந்தது. அதில், அதிர்ஷ்டசாலியாக தேர்வான வடலுாரைச் சேர்ந்த ஆஷாவிற்கு டி.ஆர்.எம்., சாந்தி பர்னிச்சர் உரிமையாளர் ராஜமாரியப்பன் ஏர் கூலர் பரிசு வழங்கினார். வாடிக்கையாளர்கள் ராதாமணி, ஞானகேசகரன், மாலதி, சாம்பசிவம், அம்சவள்ளி ஆகியோருக்கு ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது.
ஸ்லோகன் போட்டியில் பங்கு பெற்று குலுக்கல் முறையில் தினந்தோறும் (ரூ.3500ற்கும் மேல் பொருட்கள் வாங்குபவர்களுக்கு மட்டும் ) தினந்தோறும் ஸ்டீல் பீரோ அல்லது ஏர் கூலர் பரிசு வழங்கப்படுகிறது.
திருமணத்திற்கு தேவையான அனைத்து பொருட்களும் ஒரே இடத்தில் ஒரே விலையில் தரமானதாக விற்கப்படுகிறது எனவும், தைப்பூச விழாவை முன்னிட்டு அதிரடி ஆஃபர் 10 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை வழங்கப்படுகிறது என நிர்வாக இயக்குநர்கள் கார்த்திக், சசிதரன் தெரிவித்தனர்.

