தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ அரசு கலைக்கல்லுாரி ஆர்ப்பாட்டம்

 அரசு கலைக்கல்லுாரி ஆர்ப்பாட்டம்

 அரசு கலைக்கல்லுாரி ஆர்ப்பாட்டம்


ADDED : பிப் 12, 2026 03:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 12, 2026 03:58 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கிள்ளை: சிதம்பரம் அரசு கலைக்கல்லுாரி கவுரவ விரிவுரையாளர் 3வது நாளாக, வகுப்புகளை புறக்கணிப்பு செய்துவிட்டு, கல்லுாரி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில், கவுரவ விரிவுரையாளர்களுக்கு, மாத சம்பளம் ரூ. 57, 700 வழங்க, யு.ஜி.சி., அறிவுறுத்தியதை வழங்க வேண்டும் என்பன, உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். நேற்று 3வது நாளாக சங்க செயலாளர் தேவேந்திரன் தலைமையில், போராட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில், 46 கவுர விரிவுரையாளர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us