தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ அரசுப் பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

 அரசுப் பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

 அரசுப் பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு


ADDED : ஜன 28, 2026 07:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 28, 2026 07:11 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பரங்கிப்பேட்டை: அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், முன்னாள் மாணவர்கள் சந்தித்துக்கொண்டனர்.

பரங்கிப்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கடந்த, 2015ம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்கள், 100 பேர், 10 ஆண்டுகளுக்கு பிறகு சந்திக்கும் நிகழ்ச்சி நடந்தது. ஆசிரியர்களுக்கு, மரியாதைசெலுத்தும் வகையில் நினைவு பரிசுகள் வழங்கினர்.

தொடர்ந்து, முன்னாள் மாணவர்கள் சார்பில், பள்ளிக்குஒரு ஸ்பீக்கர், ஒரு ஆம்ப்ளிபயர் மற்றும் மைக் ஆகியவை வழங்கப்பட்டன. தொடர்ந்து, பள்ளியின் வளர்ச்சிக்கு, துணை நிற்போம் என முன்னாள் மாணவர்கள் கூறினர். மேலும், பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us