தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/பட்டதாரி தற்கொலை

பட்டதாரி தற்கொலை

பட்டதாரி தற்கொலை


UPDATED : அக் 26, 2026 07:21 PM

ADDED : அக் 26, 2026 07:16 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 26, 2026 07:21 PM ADDED : அக் 26, 2026 07:16 PM


Follow on Google
அ நிறம் | அளவு

குள்ளஞ்சாவடி: பூச்சிமருந்து குடித்த பட்டதாரி சிகிச்சை பலனின்றி இறந்தார்

குள்ளஞ்சாவடி அடுத்த சமட்டிக்குப்பத்தை சேர்ந்தவர் பழனிசாமி மகன் லிங்கதுரை,23; பி.எஸ்சி., பட்டதாரியான இவர், கடந்த 2 ஆண்டுகளாக அல்சர் நோயால் அவதிப்பட்டு வந்தார்.

அதில் மனமுடைந்த அவர் சில தினங்களுக்கு முன் பூச்சிமருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். ஆபத்தான நிலையில் இருந்த அவரை, வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவர் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார்.

குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us