/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சரஸ்வதி பள்ளியில் பட்டமளிப்பு விழா
/
சரஸ்வதி பள்ளியில் பட்டமளிப்பு விழா
ADDED : ஏப் 27, 2025 06:58 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேத்தியாத்தோப்பு: சிதம்பரம் ஸ்ரீசரஸ்வதி வித்யாலயா சி.பி.எஸ்.இ., பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா நடந்தது.
சிதம்பரம் ஸ்ரீசரஸ்வதி வித்யாலயா சி.பி.எஸ்.இ., பள்ளியில் 2024--25ம் ஆண்டிற்கான மழலையர் பட்டமளிப்பு விழா நடந்தது.
பள்ளி தாளாளர் சரவணன் தலைமை தாங்கி விழாவை துவக்கி வைத்து மழலையர்களுக்கு பட்டங்கள் வழங்கி பேசினார். முதல்வர் ரேணுகா வரவேற்றார். விழாவில், பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர் உட்பட பலர் பங்கேற்றனர்.

