தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா 

 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா 

 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா 


ADDED : ஏப் 24, 2026 10:23 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 24, 2026 10:23 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விருத்தாசலம்: விருத்தாசலம் ஸ்ரீ விருத்தாம்பிகை கல்வி நிறுவனத்தின் ஆண்டு விழா மற்றும் கே.ஜி., மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடந்தது.

விழாவிற்கு, பள்ளியின் தாளாளர் சுந்தரவடிவேல் தலைமை தாங்கினார். செயலாளர் அனிதா சுந்தரவடிவேல் முன்னிலை வகித்தார்.

இந்த விழாவில், கே.ஜி., முடித்த மாணவர்களுக்கு பட்டம் மற்றும் கேடயம் வழங்கப்பட்டன. அதைத்தொடர்ந்து, மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது.

இதில், ஆசியர்கள், மாணவர்கள், பெற்றோர் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us